Loading . . .




ஆதார் - பான் இணைப்பு இன்றுடன் முடிவடைகிறது.

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

பலமுறை நீட்டிக்கப்பட்ட ஆதார், பான் இணைப்புக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று கூறப்படுகிறது.

ஏணையோர் ரூ.1000 அபராதம் செலுத்தி தங்களது ஆதார், பான்னை இணைத்தனர். ஆதாருடன் இணைக்காமல் உள்ள பான் கார்ட் இன்றுமுதல் செயலற்றதாகிவிடும். வரிசேவை, வங்கிக் கணக்கு என பான்கார்ட் இணைத்து உருவாக்கப்பட்ட அனைத்து கணக்குகளும் முடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது 

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News