Loading . . .




துவரம் பருப்பு விலை 25% உயர்வு நாடு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

 முழுவதும் துவரம் பருப்பு ,

விலை கடந்த ஒராண்டில் 25% விலை உயர்ந்துள்ளது. கடந்தாண்டு, ஜூலை மாதம்மொத்த விலையில் 1 கிலோ துவரம் பருப்பு 1 ரூ.100க்கு விற்கப்பட்டது. இந்தாண்டு தற்போது ரூ.129க்கு விற்கப்படுகிறது அதேபோன்று துவரம் பருப்பு உற்பத்தியும் குறைந்துள்ளது. மேலும், துவரம் பருப்பு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News