PM மோடியின் மும்பை நண்பருக்கு 34,000 கோடி கடனும், குஜராத் நண்பருக்கு 22,000 கோடி கடனும் தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர், 'அரசின் கருவூலம் காலியாகும் வகையில் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. பால், அரிசி மீதான வரியின் மூலமாக அதிகமான பணம் கொள்ளையடிக்கப்படுகிறது' என மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
0 Comments