அகமதாபாத்தில் உணவகத்துடன் கூடிய
‘அக்ஷர் ரிவர் க்ரூஸ்' என்ற சொகுசு கப்பலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அமைக்கப்பட்ட சபர்மதி நதிக்கரை, தற்போது சுற்றுலா மையமாக மாறி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த கப்பல் அகமதாபாத்திற்கு ஒரு புதிய ஈர்ப்பாக இருக்கும்” என்று கூறினார்.
0 Comments