Loading . . .




மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி மணிப்பூர் விஷ்ணுபூர் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குகி மற்றும் மெய்தி இனக்குழுவினர் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக பதற்றம் நீடித்து வருகிறது. முன்னதாக, மணிப்பூரில் நடக்கும் கலவரத்தில், வெளிநாட்டின் பங்கு இருக்கலாம் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News