டெல்லியில் பிரதமர் மோடி வீட்டின் மேல் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் அதிகாலையில் ட்ரோன் பறந்தது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதன் அடிப்படையில், டெல்லி போலீசார் விசாரணையை
தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கான காரணம் விரைவில் தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
0 Comments