Loading . . .




கேவலமான செயல்’ இதுதான் பாஜக உண்மை முகம்: ராகுல்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி

சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும்

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த

ராகுல் காந்தி, பாஜக நிர்வாகியின் செயல்

ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும்

அவமானப்பட வைத்துள்ளது. பாஜக ஆளும்

மாநிலங்களில் பழங்குடியினர் மீதான

தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய

அருவருக்கத்தக்க முகம்தான் பாஜகவின்

உண்மையான சுபாவம் என சாடியுள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News