ஒடிசா ரயில் விபத்து: 3 பேர் கைது நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமான 3 பேரை தற்போது செய்துள்ளனர்.
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் அருண்குமார்
சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது மொஹந்தா, பொறியாளர் முகமது அமீர் கான் மற்றும் டெக்னீசியன் பப்பு குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவில் பகாநகர் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் 291 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments