Loading . . .




தேர்தலில் நேரடியாக சந்திக்க தைரியம் இல்லாததால் ராகுலை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார் மோடி: கே.எஸ்.அழகிரி சாடல்

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

தேர்தலில் நேரடியாக சந்திக்க தைரியம் இல்லாததால் பிரதமர் நரேந்திர மோடி, ராகுலை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அவதூறு வழக்கை பயன்படுத்தி ராகுலை சிறைக்கு அனுப்ப முயற்சிக்கிறார் மோடி என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளுநர் அரசியல்ரீதியாக செயல்படுவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News