Loading . . .




காவல் அதிகாரிகளுக்கு உடனே விடுமுறை வழங்குக"

The Forecast 2 years ago காவல் துறை

“காவல் அதிகாரிகளுக்கு உடனே விடுமுறை வழங்குக" ..பறந்தது உத்தரவு

உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனே விடுமுறை வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் மன அழுத்தம் போக்கும் புத்துணர்வு

உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதி இருப்பதை உறுதிப்படுத்தவும். காவலர்களுக்குநிகழ்ச்சியை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்த நிலையில், காவல்துறையில் பல மாற்றங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

காவல் துறை Relateted News