Loading . . .




அனைத்து ரயில்களிலும் கட்டணம் குறைப்பு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை வகுப்பு கட்டணம் குறைக்கப்படுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும்

சேர் கார் & எக்ஸிகியூட்டிவ் பிரிவுகளில்25% கட்டணம் குறைக்கப்படுகிறது.

50% குறைவான பயணிகள் பயணிக்கும் ரயில்களில் கட்டண சலுகை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு உடனே அமலுக்கு வந்துள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News