Loading . . .




ஜிஎஸ்டி மோசடி - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜிஎஸ்டியின் முழு அமைப்பை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி வரி தொடர்பான பண மோசடி வழக்குகளை இனி அமலாக்கத்துறை விசாரிக்கும் என தெரிவித்துள்ளது. பண மோசடி வழக்குகளில் ஜிஎஸ்டி தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News