மகராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியின் 39 பேர், உத்தவ் தாக்கரே அணியின் 14 பேர் என மொத்தமுள்ள 53 சிவசேனா கட்சி MLAக்களுக்கும் தகுதி நீக்க நோட்டீசை சட்டபேரவை சபாநாயகர் அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்துள்ள சபாநாயகர், அனைத்து MLAக்களும் 7 நாட்களுக்குள் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அனைவரும் தகுதி நீக்கப்பட்டால், ஷிண்டேவின் முதல்வர் பதவி பறிக்கப்படும்.
0 Comments