பாஜகவின் காவி நிறத்தில் புதிய வந்தே பாரத் ரயில் : திரிணாமூல் காங்கிரஸ் விமர்சனம்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
வெட்கமற்ற மோடி அரசு பாஜகவின் காவி கொள்கையை விளம்பரப்படுத்த பொது நிதியைப் பயன்படுத்துவதாக திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சாகேத் கோகலே விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர், 'காவி, சாம்பல் நிறத்தில் காணப்படும் புதிய வந்தே பாரத் ரயில்
பெட்டிகள் இந்திய தேசியக் கொடியால் ஈர்க்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகிறார். ஆனால், காவி என்பது பாஜகவின் நிறம்' என்று அவர் சாடியுள்ளார்.
0 Comments