Loading . . .




பான் எண் இணைக்காவிட்டால் ரூ.6,000 வரை அபராதம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

பான் எண்ணை ஆதாருடன் இணைக்காமல் IT தாக்கல் செய்தால் ரூ.6,000 வரை அபராதம் விதிக்கப்படும் என நிதித்துறை செயலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. IT தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, ஜூலை 31ல் முடிவடைகிறது. இந்நிலையில், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், தாமதக் கட்டணம் ரூ.5,000, பான் செயலாக்க அபராதக் கட்டணம் ரூ.1,000

என மொத்தம் ரூ.6,000 வரை அபராத தொகையாக செலுத்த வேண்டி வரும்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News