Loading . . .




2000 வழக்கு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு!

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

புழக்கத்தில் உள்ள 22000 நோட்டுகள் நீக்கப்படுவதாகவும், செப்.30க்குள் *2000 நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்று ரூபாயை பெற்றுக்கொள்ளுமாறும் RBI அறிவித்தது. ≈2000 நோட்டுகளை எவ்வித அடையாள சான்றும் இல்லாமல் மாற்றுவதற்கு RBI அனுமதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நிர்வாகக் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது எனக்கூறி இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News