Loading . . .




தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை

The Forecast 2 years ago தஞ்சாவூர்


தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை திருவிடைமருதூர் உட்கோட்டம் நாச்சியார்கோவில் காவல் நிலைய பகுதியில் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த செயஸ்தியன் என்பவரின் வீட்டில் தொடர்ந்து செல்போன் மற்றும் கார் வீல்கள் காணாமல் போய்விட்டதாக நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் 24.06.2023-ம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில், திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் நாச்சியார் கோவில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.காமராஜ் அவர்கள் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், சாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அஜய், சாக்கோட்டை முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த சூரியராஜ் மற்றும் மருது பாண்டியன் ஆகிய மூவரையும் இன்று (12.07.2023) கைது செய்து, அவர்களிடமிருந்த 2 தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Post your comment here

தஞ்சாவூர் Relateted News