Loading . . .




ஆன்லைன் கேமிங் துறை பயங்கர வீழ்ச்சி

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% வரி விதிக்கும் GST கவுன்சிலின் முடிவால் கேமிங் துறை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நிதியமைச்சகத்தின் புதிய வரி விதிப்பு முறைமை நடைமுறைக்கு வந்தால், கேமிங் பிளாட்ஃபார்மில் விளையாடுபவர்கள், கமிஷன் முகவர்கள் தாங்கள் வெல்லும் தொகையில் பாதிக்கும் மேற்பட்டதை வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News