இந்தியாவில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் சாதாரண வந்தே பாரத் ரயிலை தயாரிக்க ஐசிஎப். திட்டமிட்டுள்ளது. இதற்கு 'வந்தே பாரத் சாதாரன்' அல்லது 'வந்தே
அந்தியோதயா' என்று பெயரிடப்படவுள்ளது. 8 பெட்டிகள் முன்பதிவு இல்லாமல் பயணம்
செய்யவும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12-ம், ரயிலின் இறுதியில் 2 பக்கமும் என்ஜினும் நிறுவக்கூடிய கையில் டிசைனை உருவாக்க ஐசிஎப் முடிவெடுத்துள்ளது.
0 Comments