டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி நூலகத்தில் முக்கியமான தமிழ் நூல்கள் இல்லை என தமிழ் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். திருக்குறள், சங்க இலக்கியம் உள்ளிட்ட தமிழ் நூல்கள் இல்லாததால், வினாத்தாள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழாசிரியர்கள் தவிக்கின்றனர். தமிழில் குடிமைப்பணி தேர்வு எழுத அனுமதிக்கும்போது, அதற்கான நூல்கள் கிடைத்தால் தானே நாங்கள் பணி செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர்
0 Comments