தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் உட்கோட்டம் பட்டீஸ்வரம் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில், பட்டீஸ்வரம் சில்வர் நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் நான்கு சக்கர வாகனத்தில் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ராஜ்குமார் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கும்பகோணம் தாலுக்கா காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் குற்றவாளியினை கைது செய்து அவரிடமிருந்த, சுமார் 300 கிலோகிராம் மற்றும் TATA Indica நான்கு மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் சக்கர TN 18 M 3044 என்ற பதிவெண் கொண்ட வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments