நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் செய்யப்பட உள்ளன. இந்தக் கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடக்க உள்ளது.
தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாக்களின் தற்காலிக பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், தற்காலிக வரி வசூல் மசோதா, பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதா, திரைப்படம் சட்ட திருத்த மசோதா, பத்திரிகை பதிவு மசோதா உள்ளிட்ட 21 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்.
0 Comments