பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின்
ஆலோசனைக்கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே, CM ஸ்டாலின், ஜார்கண்ட் CM ஹேமந்த் சோரன், மே.வங்க CM மம்தா பானர்ஜி, டெல்லி CM அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் CM பகவத் மான், சீதாராம் யெச்சூரி, உத்தவ் தாக்ரே, மெகபூபா உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நாளை பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
0 Comments