நாடாளுமன்ற கூட்டத் தொடரில்பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை கூட உள்ளது. இந்நிலையில், கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள மசோதாக்களின் பட்டியலில் பொது சிவில் சட்ட மசோதா இடம்பெறவில்லை என தெரிகிறது. பொது சிவில் சட்டம் பற்றி எதிர்கட்சிகள் குரலெழுப்ப திட்டமிட்டிருந்த நிலையில், இம்மசோதா தாக்கல் ஆகவில்லை.
0 Comments