Loading . . .




திமுக ஒத்திவைப்பு தீர்மானம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில்

திமுக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவர்களுக்கும் ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், மக்களவை, மாநிலங்களவையில் பிற அலுவலை ஒத்திவைத்து ஆளுநர் பதவிநீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவை பற்றி விவாதிக்கவும் கோரிக்கை வைத்துள்ளதாக டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News