Loading . . .




இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் அமளியால் மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளும் தொடங்கியது இன்றும் முடங்கியுள்ளது. பிரதமர் மோடி இரண்டும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. காலை 11 மணிக்கு முதலே எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து 3ஆவது நாளாக

இன்று அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News