Loading . . .




தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மணிப்பூர் விவகாரத்திற்கு எதிர்ப்பு

தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று மாணவர்கள், வழக்கறிஞர்கள்,

கட்சியினர், அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, சேலம் சட்டக் கல்லூரி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி திமுக, SFI அமைப்பினர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று விசிகவும் போராட்டம் நடத்தவுள்ளது.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News