Loading . . .




சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஆகஸ்ட் 6ம் தேதி சென்னை வரவுள்ளார்.

சென்னை பல்கலை கழகத்தில் நடைபெற உள்ள 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு

அன்றைய தினம் சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்படும் என தெரிகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, அமைச்சர் பொன்முடி கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News