Loading . . .




டெல்லி மக்களுக்கு தண்ணீர் ATM

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

டெல்லி மக்களுக்கு தண்ணீர் ATM கார்டுகள் வழங்கப்பட்டு வருவதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இவற்றின் மூலம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு 20லி RO தண்ணீர் வழங்கப்படும். ஏற்கனவே 2 ஆயிரம் குடும்பங்களுக்கு தண்ணீர் ATM கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக 500 தண்ணீர் ATMகளை அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில், மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் 4 தண்ணீர் ATMகளை நிறுவ உள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News