SBI தனது வாடிக்கையாளர்களுக்கு WhatsApp மூலம் 15க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குகிறது. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட போன் நம்பரிலிருந்து, WAREG என டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு வங்கி A/c எண்ணை டைப் செய்து 7208933148 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும். உறுதிப்படுத்தல் செய்தியைப் பெற்ற பிறகு, தேவையான சேவைகளைப் பெறலாம். அத்துடன் 9022690226 என்ற எண்ணுக்கு Hi என அனுப்பி, சாட்பாட் வழியிலும் சேவைகளைப் பெறலாம்.
0 Comments