பாஜக எம்.பியின் பேச்சால் புதிய சர்ச்சை
வெடித்துள்ளது. இன்று நடைபெற்ற
மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்.பி.,
நரேஷ் பன்சால், "இந்தியா என்ற பெயர் அடிமைத்தனத்தின் அடையாளமாக
உள்ளது. எனவே அரசியல் சாசனத்தில்
இருந்து இந்தியா என்பதை நீக்க வேண்டும்" என கூறியுள்ளார். மணிப்பூர்
விவகாரத்தை திசை திருப்பவே
இதுபோன்று பாஜக எம்.பி. பேசுவதாக
நெட்டிசன்கள் விமர்சனம்.
0 Comments