Loading . . .




மாவட்ட வாரியாக ஆய்வு செய்ய விஜய் அறிவுறுத்தல்

The Forecast 2 years ago அரசியல் செய்திகள்

விஜய் மக்கள் இயக்கத்தை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து பலப்படுத்தவும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில்சென்று கட்டமைப்புகளை ஆய்வுசென்னையை 15 மாவட்டங்களாகபிரிக்கப்பட உள்ளதாகவும், முதலில் மேற்கு மாவட்டங்களில் இருந்து செய்யவும் புஸ்ஸி ஆனந்துக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தினார். ஆய்வு தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்கத்தை 150 மாவட்டங்களாக பிரித்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News