Loading . . .




மாலை 6 மணி வரை மின்னணு முறையில் 26.76 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

இன்று ஒரே நாளில் மாலை 6 மணி வரை மின்னணு முறையில் 26.76 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாள் என்பதால் நண்பகல் 12 மணி வரை 11.03 லட்சம்  பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருந்தனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News