நாடாளுமன்றத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உத்தி குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை!
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
நாடாளுமன்றத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உத்தி குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். டெல்லியில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்
0 Comments