அரசை உடனடியாக கலைத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மணிப்பூரில் நடந்த கொடுமைகள் குறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கை:
“உடனடியாக பிரிவு 356 ஐ செயல்படுத்துதல்
ஆட்சியை கலைக்க வேண்டும் என்றார்.
0 Comments