Loading . . .




2024 இந்தியாவை நாங்கள் ஆளுவோம் . நீங்கள் எதிர் வரிசையில் அமர்ந்து இருப்பார்கள். தயாநிதி மாறன் மக்களவையில் காட்டம்.

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

2024 இந்தியாவை நாங்கள் ஆளுவோம் . நீங்கள் எதிர் வரிசையில் அமர்ந்து இருப்பார்கள். தயாநிதி மாறன் மக்களவையில் காட்டம்.

நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் டெல்லி அதிகாரத்தை குறைக்கும் மசோதா தாக்கலுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச விரும்பும் போது அவையில் வந்து பிரதமர் வந்து பேசுவதை விரும்புகிறோம் பாராளுமன்றத்தை விட்டு வெளியில் பேசுவதை நாங்கள் விரும்பவில்லை.

உள்துறை அமைச்சர் பேசுவதில் இருந்து டெல்லியை இத்தனை ஆண்டுகள் ஆகியும் டெல்லியை ஆள முடியவில்லை என்ற காரணத்தினால் சக நண்பர்களாகிய அமலாக்கத் துறையை ஏவி விடுகிறீர்கள்.

உங்கள் நண்பர்களால் கைது செய்யப்பட்டவர்கள்  மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சர்.சட்ட சபை உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறீர்கள் அதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்று கூறமுடியுமா? 

 நீங்கள் உங்கள் குடும்பத்தையும், கட்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எங்கள் கூட்டணியை எப்படி நடத்துவது என்று எங்களுக்கு தெரியும்.

இந்தியா கூட்டணி 2024 வெற்றி பெற்று நீங்கள் எதிர் வரிசையில் அமர்ந்து இருக்கும் போது நாங்கள் உங்களைப் போல் நாங்கள் யாரையும் ஏவி விடமாட்டோம் (அமலாக்கத் துறையை) திமுக எப்போதும் ஆளுநருக்கு எதிராக இருக்கும்.

அண்ணா சொன்னது போல் ஆட்டிற்கு தாடியும் தேவை இல்லை மாநிலத்திற்கு ஆளுநரும் தேவை இல்லை. என்று தயாநிதி மாறன் கூறிக் கொண்டே இருக்கும் போதே நேரம் முடிந்தது விட்டது  துணை சபாநாயகர் தயாநிதி மாறன் பேச அனுமதி மறுத்தார். இதனால் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News