ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெறுகிறது
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெறுகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடியை பேச வைக்க I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று முதல் 2 நாட்களுக்கு தொடர் விவாதம் நடக்கிறது.
0 Comments