அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை: ஊழியர்களின் கோரிக்கை ஒன்றிய நிதியமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பு!
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற ஊழியர்களின் கோரிக்கை ஒன்றிய நிதியமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தால், இந்தியாவில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments