தலைமை தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி அடங்கிய இக்குழுவில் நீதிபதியை நீக்கி, அதற்க்கு பதிலாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒன்றிய அமைச்சர் இருப்பார் என்ற புதிய மசோதாவை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments