டீ பார்ட்டி: கூண்டோடு புறக்கணிப்பு மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா அளிக்க உள்ள தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க எதிர்க்கட்சி MP-க்கள் 142 பேரும் முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து அனைத்து MP-க்களுக்கும் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், காங். எம்.பி. ஆதிர் ரஞ்சனின் சஸ்பெண்ட் உத்தரவை கண்டித்து, விருந்தை புறக்கணிக்க எதிர்க்கட்சி MP-க்கள் முடிவு செய்துள்ளனர்.
0 Comments