சரிவைக் கண்ட தொழில்துறை
நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி ஜூனில் 3.70% சரிவைக் கண்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2022 ஜூனில் 12.60% ஆக உயர்வை கண்டிருந்த உற்பத்தித்துறை
தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் தொழில்துறை உற்பத்தி சரிவை கண்டுள்ளது. அதே நேரத்தில் மின்சார துறை 4.20%; மூலதன பொருட்கள் 2.20% வளர்ச்சி அடைந்துள்ளன" என்றார்.
0 Comments