Loading . . .




கலைக்கப்படுகிறது YSR தெலங்கானா கட்சி

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா அவருடைய கட்சியை காங்கிரசுடன்bஇணைக்க இருக்கிறார். 2021ஆம் ஆண்டு ஜெகனுடன் சண்டையிட்டு YSR தெலங்கானா கட்சியை தொடங்கினார் YS ஷர்மிளா. இதுவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை எதிர்த்து தீவிரமாக களமாடி வந்த அவர், தற்போது கட்சியை காங்கிரசுடன் இணைத்துவிட்டு Electricity இருந்து தேர்தலை சந்திக்கவிருக்கிறார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News