Loading . . .




நீதிமன்றங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

The Forecast 2 years ago நீதித்துறை

நீதிமன்றங்களுக்கான பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமீப காலமாக நீதிமன்றங்களில் துப்பாக்கிச் சூடுச ம்பவங்கள் அதிகரித்துள்ளதால், நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கும் படியும், இதற்கான திட்டத்தை வகுக்குமாறு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

0 Comments

Post your comment here

நீதித்துறை Relateted News