மோடியை விஞ்சிய ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் PM மோடி
உரையாற்றியதை பார்த்தவர்களைவிட
ராகுல் காந்தி உரையாற்றியதை
பார்த்தவர்களே அதிகம் என்பது
தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற
நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும்
சன்சத் TVயில் மோடியின் உரையை 2.3
லட்சம் பேர் பார்த்த நிலையில், ராகுலின்
உரையை 3.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
அதேபோல், யூடியூபில் ராகுலின் உரையை
25 லட்சம் பேர் பார்த்த நிலையில்,
மோடி உரையை 6.5 லட்சம் பேரே
பார்த்துள்ளனர்.
மோடியை மிஞ்சிய ராகுல் காந்தி. இங்கே விஞ்சியா என்று தவறாக பதிவிடப்பட்டுள்ளது
Palanisamy R
2 years ago