ரூ.500க்கு சிலிண்டர் கிடைக்கும் ம.பி.யில் நடைபெறும் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே,
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
ரூ.500க்கு சிலிண்டர் கிடைக்கும்
ம.பி.யில் நடைபெறும் கூட்டத்தில் பேசிய
மல்லிகார்ஜுன கார்கே, "காங்கிரஸ்
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள்
கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று
உறுதியளிக்கிறேன். * 500 ரூபாய்க்கு
சமையல் எரிவாயு கிடைக்கும். *
பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய்
வழங்கப்படும். * அரசு ஊழியர்களுக்கு
பழைய ஓய்வூதிய திட்டம். * 100 யூனிட்
வரை மின்சார கட்டணம் இல்லை. *
அனைத்து மாநிலத்திலும் சாதிவாரி
கணக்கெடுப்பு நடத்துவோம் என்றார்.
0 Comments