பிரதமர் மோடி பற்றி ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்டுள்ள ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி’ நூல் - அண்ணாமலை பாராட்டு
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து அஜய் சிங் ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி' என்ற நூலை எழுதியுள்ளார். இதை ‘இந்து
தமிழ் திசை' நாளிதழின் ஓர் அங்கமான ‘தமிழ் திசை பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது.
இந்து தமிழ் திசை’ நாளிதழின் விளம்பரப் பிரிவின் பொதுமேலாளர் சிவக்குமார், மண்டல மேலாளர் வடிவேல் ஆகியோர், சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து இந்த நூலைவழங்கினர். அப்போது கட்சியின் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உடனிருந்தார்.
0 Comments