Loading . . .




ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது..!!

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடக்கும் சிறப்புக் குழுவின் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News