பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தர ஜி20 மாநாட்டில் தீர்மானம்..!!
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தர தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பாலின இடைவெளியை குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்கள் ஊக்குவிக்கவும் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
0 Comments