பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும்
பாஜக பத்திரிகை சுதந்திரத்தை பற்றி
காங்கிரஸ் Xயில் கருத்து
தெரிவித்துள்ளது. அதாவது,
அதிபர் ஜோ பைடனுடன், மோடியும்
G20 மாநாட்டில் பத்திரிகையாளர்கள்
சந்திக்க தயாராக இருந்தனர்.
அப்போது, கேள்விகளுக்கு ஜோ
பைடன் தயாராக இருந்தார், ஆனால்
மோடி பத்திரிகையாளர்களை கேள்வி
கேட்க அனுமதிக்கவில்லை. 180
நாடுகளில் உள்ள உலக பத்திரிகை
சுதந்திரக் குறியீட்டில், இந்தியா 161வது
இடத்தில் உள்ளது என காங்கிரஸ்
விமர்ச்சித்துள்ளது.
0 Comments