கடனை முழுமையாகச செலுத்தியவர்களுக்கு அவர்களின்
அசல் ஆவணங்களை 30 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என வங்கிகளுக்கு RBI உத்தரவிட்டுள்ளது. அசையும், அசையா சொத்துக்களின் பேரில் கடன் வாங்கியவர்களின் அசல்
ஆவணங்களை அளிக்க தாமதம்
ஏற்பட்டால் நாளொன்றுக்கு ரூ.5000
இழப்பீடாக வங்கிகள் வழங்க வேண்டும்.
ஆவணங்களுக்கு சேதம் ஏற்பட்டால் வங்கிகளே பொறுப்பு என்றும் RBI கூறியுள்ளது.
0 Comments